Tigerpc

Friday, July 29, 2011

திருக்குறளுக்கும் பைபிளுக்கும் உள்ள தொடர்பு.


திருக்குறளுக்கும் பைபிளுக்கும் உள்ள தொடர்பு.

பைபிளில் பழைய ஏற்பாடில் (சுமார் 4,000 வருடங்களுக்கு முன்) சாலமன் ராஜாவின் ராஜ்யத்தைக் குறிக்கும் போது கிழக்கே இந்து தேசம் வரை என்று ராணி ஷீபாவினால் குறிப்பிடப் பட்டுள்ளது நம் இந்தியா.

ஏசு பிறந்த போது மகிந்திரன் என்னும் வடஇந்திய இந்து அரசன் வானத்தில் உதித்த வால் நட்சத்திரத்தைப் பார்த்து மகான் உலகில் பிறந்திருக்கிறார் என்றறிந்து கொண்டு தன் அமைசர்களுடன் பரிசுப் பொருள்களை அனுப்பி வைத்தான். (The Gift of Magi) இது பைபிளில் குறிப்பிடப் பட்டுள்ளது. (சுமார் 2,000 வருடங்களுக்கு முன்)

இயேசுவின் வாழ்நாட்களில் 12ம் வயதில் இருந்து 30ம் வயது வரை ஒரு விவரமும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் அவர் காஷ்மீர் வழியாக இந்தியா முழுவதும், தமிழ் நாட்டிலும் சுற்றியதாகப் பல குறிப்பீடுகள் உள்ளன. தமிழ்நாட்டில் அவர் பூனைக்கண் சித்தர் என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப் பட்டார். திருக்குறள் முதலிய நூல்களை நன்கு கற்றுத்தேர்ந்தார்.

பின் கேரளாவில் உள்ள கோழிக் கோடு வழியாக அவர் தம் 30ம் அகவையில் தாயகம் (இஸ்ரேல்) திரும்பினார்.

பைபிளுக்கும் திருக்குறளுக்கும் பல ஒற்றுமைகளைப் பார்க்கலாம். பின் தன் கடைசிக் காலம் நெருங்கும் போது (36ம் வயதில்) தாமஸ் (The same doubting Thomas) என்னும் தன் முதல் சிஷ்யரை கோழிக்கோடு வழியாக இந்தியா செல்லுமாறு பணித்தார். மற்றவை அனைவரும் அறிந்த்தே....!



Tamil

No comments:

Post a Comment